¡Sorpréndeme!

கிளிகளோடு Modi!..Park-ஐ சுற்றி பார்த்து..Children Train-ல் பயணம் | Oneindia Tamil

2020-10-31 4,029 Dailymotion

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். குஜராத்தின் கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தார். இதன்பிறகு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு பேரணியிலும் மோடி பங்கேற்றார்.

Prime Minister Narendra Modi pays tribute to Sardar Vallabhbhai Patel on his birth anniversary, at the Statue of Unity in Kevadia, Gujarat

#ModiParrot
#Modi
#SardarVallabhbhaiPatel